Daily Thanthi
செல்போனை உடைத்த தந்தை: குக்கர் மூடி, கத்தியால் தாக்கிக் கொன்ற மகள் கைது
காந்தி நகர், குஜராத் மாநிலத்தில் எப்போதும் மொபைல் போனில் கேம் விளையாடுவதைக் கண்டித்து, தந்தை போனை கீழே தூக்கி எறிந்து உடைத்ததால் ஆத்திரமடைந்த 22 வயது மகள், தந்தையை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் கேமில் மூழ்கிய மகள் குஜராத் மாநிலம் சூரத் நகரின் கோசாட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சவுகான் (வயது 55). இவரது மகள் காஜல் (வயது 22). காஜல் வீட்டு வேலைகள் எதையும் செய்யாமல் எப்போதும் தனது செல்போனில்…