Samayam Tamil
சூர்யா உடன் சேர்ந்து நடிக்க மூன்று முறை 'நோ' சொன்ன நஸ்ரியா: இப்போ Scene-க்கு தான் ஓகே சொன்னார்!
நடிப்பின் நாயகன் சூர்யா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு முன்பு மூன்று முறை கிடைத்தும் கூட அதை ஏற்க மறுத்திருக்கிறார் நஸ்ரியா நசீம். இதை ஹைதராபாத்தில் நடந்த சீன் பட விழாவில் தெரிவித்தார் சூர்யா.