Hindu Tamil Thisai
‘காவல் துறையை சீர்திருத்த உயர்நிலைக் குழு அமைப்பீர்’ - முதல்வருக்கு ஏஎன்எஸ் பிரசாத் கோரிக்கை
சென்னை: “தமிழக காவல்துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும்” என முதல்வர் விஜய்க்கு பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “தேனி சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதேபோன்ற அணுகுமுறை தமிழகக்…