Dinamani, Cinema
கடும் முரணை அசாதாரணமாக எழுதிய அருந்ததி ராய்: ராஷி கன்னா
நடிகை ராஷி கன்னா எழுத்தாளர் அருந்ததி ராயின் புதிய நூலைக் குறித்து தன் கருத்தைக் கூறியுள்ளார்.