உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

இனி PF பேலன்ஸை வாட்ஸ்ஆப்பிலேயே பார்த்துக்கலாம்; வெப்சைட் டவுன் பிரச்னை எல்லாம் கிடையாது! | How to?

வருங்கால வைப்பு நிதி (PF) பேலன்ஸ் செக் செய்வதை எளிமையாக்கியிருக்கிறது அதன் அமைப்பு. இனிமேல் EPFO வலைதளம் அல்லது UMANG ஆப்பிற்குள் சென்று பேலன்ஸ் பார்க்க சிரமப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய வாட்ஸ்ஆப்பிலேயே பி.எஃப் பேலன்ஸை எளிதாகச் செக் செய்துகொள்ளலாம். எப்படி அது? > உங்களுடைய மொபைல் போனில் 87964 41800 - இந்த எண்ணைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். > இந்த எண்ணில் இருக்கும் வாட்ஸ்ஆப் சாட்டில் ‘Hi’ அனுப்பவும்…