உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

'மூக்குத்தி அம்மன் 2' படவெற்றிக்காக பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு பூஜை

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் வெற்றிக்காக சோழிங்கநல்லூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ், இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தீபாவளி வெளியீட்டுக்காக தயாராகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, ரெஜினா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’ – மஹாசக்தி படத்தின் வெற்றிக்காக…