Maalaimalar
மது கிடைக்காததால் சாலையில் படுத்து உருண்டு மதுபிரியர்கள் போராட்டம்
மதுப்பிரியர்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் திருச்சி - நாமக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், முசிறியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்நிலையில், காலி மது பாட்டில்களை வாங்குவது தொடர்பான பிரச்சினையில் 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் மது வாங்குவதற்காக வந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். மது வாங்க குவிந்தனர் இந்நிலையில் முசிறியில் திருச்சி -நாமக்கல் சாலையில் செயல்படும்…