Puthiya Thalaimurai
சூரிய ஒளி விற்பனைக்கு.. 50,000 செயற்கைக்கோள்கள்.. இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்த அமெரிக்கா!
செய்தியாளர் - M.மீரா இரவு நேரத்திலும் சூரிய ஒளியைப் பெற முடியுமா? அதுவும் நமக்குத் தேவையான இடத்தில், நாம் விரும்பும் நேரத்தில் சூரிய ஒளியைப் பெற முடிந்தால் எப்படி இருக்கும்? அறிவியல் புனைகதைகளில் வருவது போன்று இந்தத் திட்டத்தை நிஜமாக்க அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனம் ஒன்று முயற்சி செய்து வருகிறது. கலிபோர்னியாவைச் சேர்ந்த Reflect Orbital என்ற நிறுவனம், விண்வெளியில் பிரம்மாண்ட கண்ணாடிகளைச் செயற்கைக்கோள்கள் மூலம் நிலைநிறுத்தி…