உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சாமர சம்பத் வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக,நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை, பெப்ரவரி 09ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு பிரதம நீதிபதி அசங்க எஸ். பொதரகம இன்று (03) உத்தரவிட்டுள்ளார். மேலும், சந்தேக நபரான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், சிறைக் காவலில் இருக்கும்பட்சத்தில், அவரை அந்நாளன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். கொழும்பு பிரதம நீதிபதி அசங...