IBC Tamil
யாழில் மக்களை ஏற்றாமல் செல்லும் பேருந்து: வீதிகளில் அந்தரிக்கும் மக்கள்
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குக்கான வினைத்திறன் மிக்க பேருந்து சேவைகளை நடத்துமாறு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் வடமராட்சி கிழக்கில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் , அதிகளவான பயணிகள் பயணித்தமையால், நாகர்கோவில் சந்தியில் பயணத்திற்காக காத்திருந்த நோயாளிகள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் ஆகியோரை பேருந்து ஏற்றாமல் சென்றுள்ளது. ...