Maalaimalar
ஆம்னி பஸ் மோதியதில் காலி மதுபாட்டில் லாரி சாலையில் கவிழ்ந்தது
சாலையில் சிதறிய பாட்டில் துண்டுகளை கூடுதல் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அப்புறப்படுத்தினர். இதனால் சென்னை- பெங்களூரு தேசிய ெநருஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 20 பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 2 மணி அளவில் வேலூர் அலமேலு மங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பஸ் வந்தது. லாரி கவிழ்ந்தது அப்போது வாணியம்பாடியில் இருந்து காலி மது…