உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

கடலூர் அருகே கடந்த மூன்று நாட்களில் 5,000க்கும் மேற்பட்ட கோழிகள் இறப்பு

கடலூர் அருகே கோழிப் பண்ணைகளில் 2,3 நாட்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு தீபாவளி விற்பனைக்குத் தயாராக இருந்த கோழிகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்த சம்பவம் உயிரிழந்த கோழிகள், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி ஆழமான குழிகளில் புதைப்பு முன்னெச்சரிக்கையாக, பாதிக்கப்பட்ட பண்ணைகளிலிருந்து 3 மாதங்களுக்கு கோழி விற்பனைக்குத் தடை புதிய கோழிக்குஞ்சுகளைப் பண்ணைகளுக்குக் கொண்டுவரவோ இருப்பில் வைக்கவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் கோழிகளின் உயிரிழப்புக்கு வைரஸ் நோய்த் தொற்று காரணமில்லை - நாமக்கல் கோழி நோய் ஆராய்ச்சிக் கூடம் கோழிகளுக்கு வழங்கப்பட்ட தீவனத்தின் மாதிரிகள், சென்னை மாதவரம் PLAFFS…