உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பலகாரங்கள் கெடாமல் பாதுகாக்க...

கஷ்டப்பட்டு செய்யும் பலகாரங்களை, முறைப்படி பாதுகாத்து வைத்தால் தான், அவற்றின் சுவை கெடாமல், தன்மை மாறாமல் சில நாட்களுக்குச் சுவைக்க முடியும். பலகாரங்களை எப்போதும் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் காற்றில் உள்ள ஈரப்பதம், பலகாரங்களை நமுத்துப்போகச் செய்துவிடும். எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களின் அடியில், சுத்தமான வெள்ளை பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பரை விரித்து, அதன் மேல் பலகாரங்களை வைத்தால் அவை உபரி…