Samayam Tamil
ரயில்வே ஊழியர்களுக்கு அதிக சம்பளம்: 8ஆவது ஊதியக் குழுவிடம் வலுக்கும் கோரிக்கை
ரயில்வே ஊழியர்களுக்கு அதிக சம்பளமும் உயர்த்தப்பட்ட படிகளும் வழங்கப்பட வேண்டும் என்று 8ஆவது ஊதியக் குழுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.