உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்’ - மாலத்தீவு முன்னாள் வெளியுறவு அமைச்சர் கைது

மாலே: மாலத்தீவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் (64), சிறுமிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் திங்கள்கிழமை (நவம்பர் 2) இரவு கைது செய்யப்பட்டார். மாலத்தீவு காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் திங்கள்கிழமை (நவம்பர் 2) இரவு கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுகளை அப்துல்லா ஷாஹித்…