உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஓமன் கடல் பகுதியில் வணிக கப்பல் மீதான தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு: மத்திய அரசு கண்டனம்

புதுடெல்லி: ஓமன் கடற்கரை அருகே வணிகக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தை தணிக்க தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல இந்தியா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (திங்கள்கிழமை) மாலை ஓமனின் லிமா பகுதிக்கு அருகே 'MSV AL…