Maalaimalar
தீபாவளி விளம்பர நீக்கம்: தியா மிர்சா காணொளியை மீண்டும் பதிவேற்ற மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு
குறிப்பிட்ட எந்த அரசியல் தலைவரின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாமல், பிரபலங்கள் மற்றும் பொது விழிப்புணர்வு பிரசாரங்களில் பங்கேற்கும் நபர்களுக்கு எதிராக சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் தங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மும்பையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி காற்று மற்றும் ஒலி மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரபல நடிகை தியா மிர்சா நடித்த காணொளி விளம்பரத்தை பிரிஹாம்பூ மும்பை மாநகராட்சி…