உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டிரம்ப் முதல் ஒபாமா வரை; உலக தலைவர்கள் தங்கும் அந்த ஒரு சொகுசு அறை: ஒரு நைட்டுக்கு இவ்வளவு வாடகையா?

வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள 'நேஷனல் கன்வென்ஷன் சென்டர்' அருகே டோ டக் டக் (Do Duc Duc) தெருவில் அமைந்துள்ள பிரபல சொகுசு ஹோட்டலின் 5-வது தளத்தில் உள்ளது இந்த அதிநவீன 'பிரசிடென்ஷியல் சூட்'. வியட்நாமின் பாரம்பரிய 'டிராகன்' வடிவத்தை கருப்பொருளாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஜே.டபிள்.யூ (JWM) மேரியட் ஹோட்டல், சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்கள் மற்றும் ஏரி அமைந்த சூழலில் நகர்ப்புற பரபரப்புகளிலிருந்து விலகி அமைந்துள்ளது. அதிநவீன வசதிகள் மற்றும் உட்புற வடிவமைப்பு வரவேற்பறை - ஹால்: 10 பேர் அமரக்கூடிய பெரிய சோஃபா, உணவருந்தும் மேஜை மற்றும் மர அலங்காரங்களுடன் கூடிய நுழைவு வாயில் வரவேற்பறை இங்கு உ…