உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

பால் பொங்கி அடுப்பில் வழிவதை தடுக்க 2 வழிகள்! மாஸ்டர்செஃப் பங்கஜ் பதூரியா கிச்சன் டிப்ஸ்

காலையில் காபி, டீ தயாரிப்பதற்காக பாலை அடுப்பில் வைத்துவிட்டு, வேறு வேலையைச் பார்க்க செல்வது பலருடைய வழக்கமாக இருக்கும். ஆனால், சில நிமிடங்களிலேயே பால் பொங்கி அடுப்பில் வழிந்துவிடும். இதனால் அடுப்பு மற்றும் சமையல் மேடையை சுத்தம் செய்வதற்கே கூடுதல் நேரம் வீணாகும். பால் பொங்கி வழிவதை தடுக்க பல்வேறு சமையலறை வழிமுறைகள் இருந்தாலும், மாஸ்டர்செஃப் சமையல் கலை நிபுணர் பங்கஜ் பதூரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள 2 எளிய கிச்சன் டிப்ஸ்கள் தற்போது இணையத்தில் அதிகம் கவனம் பெற்றுள்ளன. அதனை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதை இங்கு பாருங்கள்.