உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இந்திய கரையை வந்தடைந்த முரசு சூறாவளி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முரசு சூறாவளி இந்தியாவின் நிலப்பகுதியை அடைந்துள்ளதுடன், அது தொடர்ந்து வட- வடமேல் திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (03) காலை 11:30 மணியளவில் அது சுழல்காற்றாகவும், நள்ளிரவு 11:30 மணியளவில் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (deep depression) படிப்படியாகக் குறையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறிப்பிடப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில வேளைகளில் மணித்தியாலத்திற்கு 65 - 75...