உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வெளியீட்டுக்கு முன்பே ரூ.665 கோடி லாபம்... ஷாருக்கானின் ‘கிங்’ படத்திற்கு பெரும் வரவேற்பு

சென்னை, நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்’ திரைப்படம், திரைக்கு வருவதற்கு முன்பே ரூ.665 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் வெளியீடு ‘பதான்’ படத்துக்குப் பிறகு ஷாருக்கானும், இயக்குநர் சித்தார்த் ஆனந்தும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘கிங்’. இதில் ஷாருக்கானுடன் அவரது மகள் சுஹானா கான், தீபிகா படுகோனே, ராணி முகர்ஜி, அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட…