உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மேலூர் சிறுவன் உயிரிழப்பு! கொலை வழக்காக மாற்றம்; 10 வயது நண்பன், தாய் கைது!

மதுரை மாவட்டம், மேலூா் அருகே விளையாடச் சென்ற 7 வயது சிறுவன் முத்துவேலன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கை கொலை வழக்காக காவல்துறையினர் மாற்றியுள்ளனர். மேலும், சிறுவன் முத்துவேலனின் 10 வயது நண்பன் மற்றும் அவரின் தாயைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலூா் அருகேயுள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பெரியகருப்பன் – சத்யா தம்பதியின் மகன் முத்துவேலன் (7). இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா்…