Maalaimalar
ஞானேஷ் குமாரை நீக்கணும்.. எஸ்.ஐ.ஆரை நிறுத்தணும்.. 'விவாதிக்க தயாரா?' என சவால் விட்ட அமித் ஷாவுக்கு காங்கிரஸ் நிபந்தனை
வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) குறித்து நாடாளுமன்றத்தில் விவாதக்க தயாரா? என சவால் விடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. எஸ்ஐஆர் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பான தேர்தல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸின் தகவல் தொடர்பு…