உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

நெதன்யாகுவுக்கு நெருக்கடி! இஸ்ரேலில் அரசியல் குழப்பம்! யார் அடுத்த பிரதமர்?

இஸ்ரேல் அரசியலில் இப்போது மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்தும் ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கிறார் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. 'நான்தான் அடுத்த பிரதமர்... என்னுடன் இணைந்து ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்' என மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். என்ன நடக்கிறது இஸ்ரேலில்? தேர்தலில் வெற்றி பெற்றும் நெதன்யாகுவால் ஏன் ஆட்சி அமைக்க முடியவில்லை? என்பதை விரிவாக பார்க்கலாம். இஸ்ரேல்…