உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வனவளத் திணைக்களம் மீது சபையில் ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு

வன்னி மாவட்டத்தில் சட்டவிரோத காடழிப்புகளை வனவள திணைக்களத்தின் சில அதிகாரிகள் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (03) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது, சுற்றாடல் அமைச்சர் வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தியிடம் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பொதுமக்கள் தமது பூர்வீக வாழ்விடக் காணிகள் மற்றும் விவசாய நிலங்களைத் துப்புரவு செய்வதற்கு உரிய ஆவணங்களைக் கோர...