உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: ரவுடியின் நண்பரை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை

சிறுமி மாயமான அதே நாளில், ரவுடி தனது நண்பருக்கு அப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் வைத்து பணம் வழங்கியுள்ளதாக விசாரணையில் தகவல்கள் வெளிவந்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேல்-பவானி தம்பதி. இவர்களது 2-வது மகள் (வயது7). சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி பெற்றோர், உறவினர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய சிறுமி, மறுநாள் 12-ந்…