Daily Thanthi
மாயமான மனைவியை 22 நாட்களாக தேடி வரும் கணவர்... புதிய முயற்சியாக வீடியோ வெளியிட்டார்
ஈரோடு, ஈரோடு மாவட்டம் பவானி அருகே, குடும்பத் தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய தனது மனைவியை, கடந்த 22 நாட்களாகக் கணவர் கண்ணீருடன் தேடி வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மனைவி, கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் இதுவரை…