Maalaimalar
புதுச்சேரியில் ரூ.179 கோடி ஜி.எஸ்.டி. வசூல்: கடந்த ஆண்டை விட 7 சதவீதம் குறைவு
புதுச்சேரியில் அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.179 கோடியாகக் குறைந்துள்ளது, இது கடந்த ஆண்டைவிட 7 சதவீத சரிவாகும். ஆனால் எஸ்.ஜி.எஸ்.டி. வசூலில் 7 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, கடந்த ஆண்டு ரூ.47 கோடியில் இருந்து இந்த ஆண்டு ரூ.50 கோடியாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. வசூல் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ரூ.1லட்சத்து 88 ஆயிரத்து 125 கோடி வசூல் இதன்படி நாட்டின் மொத்த…