Daily Thanthi
ஐபிஎல் 2027-ல் அடுத்த அதிரடி டிரேடிங் ? லக்னோ அணியை அணுகும் பஞ்சாப்
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கான முயற்சியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடனும் மற்றொரு வீரர்கள் பரிமாற்றத்தை மேற்கொள்ள பஞ்சாப் அணி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன்படி, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…