உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

வானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்.. சுற்றுலாப் பயணிகளை அதிரவைத்த விபத்து!

செய்தியாளர் - M.மீரா நேபாளத்தில் தரையிறங்க முயன்றபோது இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து குடிமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் இருக்கும் பெரிச்சே ஹெலிபேடில் செவ்வாய்க்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காத்மாண்டுவில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. TWO HELICOPTERS…