உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெருந்துறையில் ரூ.3,000 கோடி நலத்திட்ட உதவிகள்: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்

ஈரோடு, தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங் களை முதல்-அமைச்சர் விஜய் மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கி வருகிறார். இதற்காக மாவட்டம் வாரியாக செல்லும் அவர் அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், 'ரோடு ஷோ' வாயிலாக பொதுமக்களையும் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை 4 வழிச்சாலை காஞ்சிக்கோவில் ரோட்டில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணா மகாலில் இன்று நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு…