Daily Thanthi
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தென்கொரியாவை வீழ்த்திய இந்தியா... புள்ளிப்பட்டியலில் முதலிடம்
ஜலந்தர், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய ஆண்கள் அணி லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் தென்கொரியாவை 8-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக 5-வது வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் தென்கொரியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 8-வது நிமிடத்தில் தில்பிரீத் சிங் முதல் கோலை அடித்து இந்தியாவுக்கு முன்னிலை…