உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தீபாவளியன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இன்று பெய்யக்கூடும் - வானிலை மையம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு தேனி, கோவை - நாளை கனமழைக்கு வாய்ப்பு தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு தீபாவளியன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை நவ.8 தீபாவளி பண்டிகையன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தீபாவளியன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களின் ஒ…