Maalaimalar
காளிகேசம் அருகே காட்டாற்றில் தாகம் தணிக்க வந்த யானைக்கூட்டம்
ரப்பர் தோட்டத்தில் அதிகாலை மற்றும் காலை வேளைகளில் பால் வெட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், யானைகளின் இந்தத் தொடர் நடமாட்டத்தைக் கண்டு கடும் அச்சமடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளான பேச்சிப்பாறை, கோதையார், பெருஞ்சாணி மற்றும் குற்றியாறு போன்ற இடங்களில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வனப்பகுதியில் உள்ள மரங்களை முறித்துச் சேதப்படுத்தும் யானைகள், இரவோடு இரவாக வனத்தை ஒட்டியுள்ள…