உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஒரு எம்.எல்.ஏ. சீட்டுக்காக பிழைப்புவாத அரசியல் செய்கிறார் சீமான் - அமைச்சர் வன்னி அரசு

தீர்த்தகாடு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் வன்னி அரசு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது; தமிழ்நாட்டில் நல்லாட்சி தமிழ்நாடு முழுவதும் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. தீர்த்தக்காட்டில் 40 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளது. ரசீது…