Daily Thanthi
முதல் - அமைச்சர் ஆய்வு செய்ததன் விளைவுதான் பால் பொருட்களின் விலை உயர்வா? - டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை, முதல் - அமைச்சர் ஆய்வு செய்ததன் விளைவுதான் பால் பொருட்களின் விலை உயர்வா? என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆவின் பொருட்கள் விலை உயர்வு இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது :- ஆவின் நிர்வாகத்தின் மூலம் தயாரித்து விற்பனை செய்யப்படும் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளின் விலைகள் பன்மடங்கு உயர்வு – முதல் - அமைச்சர் ஆய்வு செய்ததன் விளைவுதான் இந்த விலை…