உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புழலில் சிறை பஜார் மீண்டும் திறப்பு - கைதிகளுக்கு டோக்கன் மூலம் பொருட்கள் வழங்க ஏற்பாடு

புழல் சிறை கைதிகளுக்கு, ‘ப்ரீடம் பஜாரில்’ கிடைக்கும் பொருட்களை இனி சிறைக்குள்ளேயே வழங்கும் வகையில், ‘டோக்கன்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. புழல் சிறை புழல் ஜெயிலில் இருந்து 2 கைதிகள் மற்றும் தேனி சிறையில் இருந்த 17 கைதிகள் அடுத்தடுத்து தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சிறைக்கு வெளியே கைதிகள் மூலம் நடத்தி வந்த சிறை…