Hindu Tamil Thisai
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - வேல்முருகன்
சென்னை: “விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? வாழ்வா, சாவா என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதுதான் ஆட்சியின் சாதனையா? விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தரக்…