Vikatan
`நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!’ - 25,213 பேருக்கு அபராதம் விதித்த புதுச்சேரி போக்குவரத்து போலீஸ்
புதுச்சேரியில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை முறையாக அமல்படுத்த முடியாததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அந்த மாநிலத்தின் அரசியல் சூழல். லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இல்லை என்று போலீஸார் அபராதம் விதிக்க முயற்சித்தால், அவர்களை அனுப்பிவிடுமாறு அமைச்சர்களே செல்போனில் பேசுவார்கள். அதனால் சாலை விதிகளை மீறும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. `ஸ்பாட் ஃபைன்…