உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

எச்சரிக்கை விடுத்தும் வேலை செய்யாத நிர்வாகிகள் - பா.ம.க.வில் அதிரடி மாற்றம் செய்ய அன்புமணி முடிவு

தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று பா.ம.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது. பா.ம.க. டாக்டர் அன்புமணி தலைமையில் பா.ம.க. கடந்த தேர்தலை சந்தித்து 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டாக்டர் அன்புமணியின் மனைவி சவுமியா உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் பணியாற்றுகிறார்கள். அன்புமணி ராமதாஸ் டாக்டர் அன்புமணி கட்சியை பலப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி புதிய செயல்…