உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சமையல் எரிவாயு முறைகேடுகள் தொடர்பில் தெரிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பாறுக் ஷிஹான் சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்யும்போது இடம்பெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து உடனடியாகத் தெரியப்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) பொதுமக்கள் மற்றும் நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பிரதேசங்களில் சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பங்களில் பின்வரும் அநீதிகள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரிவாயுவை வழங்க மறுத்தல், எரிவாயுவை மறைத்து வைத்தல் (செயற்கை ...