உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வங்காள விரிகுடாவில் பலத்த காற்று - ஆழ்கடல் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பல நாள் மீன்பிடிப் படகுகளுக்கு, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று (03.11.2026) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘முரசு’ சூறாவளி தற்போது இந்திய நிலப்பரப்புக்குள் நுழைந்துள்ளதுடன், தொடர்ந்து வடக்கு நோக்கிய திசையில் வடமேற்காக நகரும் என எதிர்பார்க்கப்படுக...