உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பாஜக எதிர்ப்பால் நடிகையின் விடியோ நீக்கம்! மீண்டும் பதிவேற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

பட்டாசு வெடிக்க வேண்டாம் என்ற பாலிவுட் நடிகை தியா மிர்சாவின் விழிப்புணர்வு விடியோவை பாஜக கண்டனத்தை தொடர்ந்து மும்பை மாநகராட்சி நீக்கிய நிலையில், மீண்டும் பதிவேற்ற உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மும்பை மாநகரில் காற்றுமாசு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பட்டாசுகளை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, மும்பை மாநகராட்சி சார்பில் ‘மாசு…