Indian Express Tamil
மகனை பார்க்க வேண்டும்; கண்ணீரோடு கெஞ்சிய அரசு பேருந்து ஓட்டுநர்: உடனே விஜய் போட்ட உத்தரவு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பயணியாற்றி வருபவர் முரளி. இவரது குடும்பம் புதுக்கோட்டையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை பார்த்துக் கொள்ள ஏதுவாக கும்பகோணம் கோட்டத்துக்கு தன்னை மாற்றக் கோரி முரளி கோரிக்கை விடுத்திருந்தார். டிரம்ப் முதல் ஒபாமா வரை; உலக தலைவர்கள் தங்கும் அந்த ஒரு சொகுசு அறை: ஒரு நைட்டுக்கு இவ்வளவு வாடகையா? பல முறை தான் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பான செய்தி திங்கள்கிழமை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில் இது த…