உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை காளிகாம்பாள் கோவிலில் நயன்தாரா சாமி தரிசனம்

சென்னை காளிகாம்பாள் கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். பெண் பக்தர்களுக்கு புடவை உள்ளிட்ட பொருட்களை நயன்தாரா அன்னதானமாக வழங்கினார் . நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி…