உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நாடு முழுவதும் ரோடு ஷோவுக்கு தடை விதிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கரூர்: “இந்தியா முழுவதும் ரோடு ஷோவுக்கு தடை விதிக்க வேண்டும்” என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி வலியுறுத்தியுள்ளார். கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டில் பிரதமர் முதல் நடிகைகள் வரை அனைவரும் ரோடு ஷோ செல்கின்றனர். காரின் மேற்கூரையை திறந்து பறக்கும் முத்தங்களை தருகின்றனர். கூடியிருக்கும் மக்களும் பறக்கும் முத்தங்களை தந்து முத்தமழையில் நனைகின்றனர். இதனால் எவ்விதப் பயனுமில்லை…