Maalaimalar
உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்: இந்திய அணி தங்கம் வென்றது- ரவீந்தர் சிங் 2 பதக்கம்
உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 50மீ பிஸ்டல் அணி பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திரர் சிங், சவுரப் சவுத்ரி, அமன்ப்ரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய அணி சாம்பியன் இதில் இந்திய அணி மொத்தமாக 1659-24X புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. சீன அணி 1648.26X புள்ளிகள் வென்றி வெள்ளிப் பதக்கம் வென்றது. தென் கொரியா அணி 1643-26X…