Maalaimalar
தீபாவளிக்கு பிறகு தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை - தனியார் வானிலை ஆய்வாளர்
தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தமிழகத்தில் அடுத்தடுத்து மழைப்பொழிவு எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 24 மணி நேரத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் முரசு புயலின் முன்பகுதி ஓங்கோல் அருகே கரையை கடக்க தொடங்கியது. காலை 7 மணியளவில் மையப்பகுதி முழுமையாக கரையை கடந்தது. அதன் பிறகு புயலின் பின்பகுதி கடந்தது. காலை 9 மணிளவில் இது முழுமையாக கரையை…