Daily Thanthi
அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய சிவசங்கரி... உலகின் நம்பர் 1 வீராங்கனையுடன் மோதல்
பிலடெல்பியா, அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் தொடரில் மலேசிய வீராங்கனை எஸ். சிவசங்கரி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். 5-வது வெற்றி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் உள்ள ஆர்லன் ஸ்பெக்டர் அமெரிக்க ஸ்குவாஷ் மையத்தில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் நிலை வீராங்கனையாகக் களமிறங்கிய சிவசங்கரி, இரண்டாவது சுற்றில் 25-ம் நிலை வீராங்கனையான கென்சி ஐமனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிவசங்கரி, 11…