Hindu Tamil Thisai
ஹான்ஸ் ஸிம்மருடன் இசை அமைத்த அனுபவம் - வீடியோவுடன் ரஹ்மான் நெகிழ்ச்சி பகிர்வு
வெவ்வேறு உலகங்களை இணைக்கும் அழகான வழி இசை என ‘ராமாயணா’ படத்தில் ஹான்ஸ் ஸிம்மருடன் இணைந்து பணியாற்றியது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கு ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மரும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள்…